tiruppur வேன் - லாரி நேருக்கு நேர் மோதி விபத்து நமது நிருபர் ஆகஸ்ட் 9, 2019 அவிநாசி அடுத்து ஆட்டையாபாளையம் அருகே வேன் லாரி நேருக்கு நேர் மோதிய விபத்தில் ஒருவர் பலியாகினார்.